வலிமை ரிலீஸ் தேதிக்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா?… இது தெரியாம போச்சே!…
2022-02-08
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதிContinue Reading