web analytics
Monday, October 3SOCIAL MEDIA

Tag: Venky Atluri

தனுஷ் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு டபுள்  ட்ரீட் கொடுக்கும் தெலுங்கு இயக்குனர்!

தனுஷ் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் தெலுங்கு இயக்குனர்!

News, Tamil News
தமிழ்ல் துள்ளுவதோ இளமையில் தொடங்கி இன்று தன் அசுர நடிப்பால் அனைத்து இந்தியா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ஹாலிவுட்டில்லும் தன் திறமையை வெளிப்படுத்தி கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகர் தனுஷ். சமீபத்தில் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் கேப்டன் அமெரிக்கா உடன் இணைத்து நடித்து வெளியான படம் 'தி கிரே மேன்' ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று கொண்டு வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படம் தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிட தக்கது. வருகின்ற தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 27 ம் தேதி வாத்தி படத்தின் முதல் பார்வை  ஜூலை 28 தனுஷ் பிறந்த நாள் அன்று படத்தின் டீசர் வெளியிட போவதாக பட குழு அறிவித்து உள்ளது. வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லுரி அவரது சமூக வலைத்தளங்களில் Get ready to Welcome our dhanush...
தனுஷின் புதிய படத்தின் தலைப்பு.. நாளை முக்கிய அப்டேட்….

தனுஷின் புதிய படத்தின் தலைப்பு.. நாளை முக்கிய அப்டேட்….

News, Tamil News
தனுஷ் தமிழ் படம் மட்டுமின்றி ஹாலிவுட், பாலிவுட் என நடித்து வருகிறார். அவர் நடித்து வந்த ‘அட்ராங்கி ரே’ திரைப்படம் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், தனுஷ் நேரிடையாக ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. ஏற்கனவே, சேகர் கம்முலா என்கிற இயக்குனர் படத்தில்தான் தனுஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது இயக்குனர் மாறியுள்ளார்.இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை காலை 9.36 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் கைவசம் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், தி கிரே மேன் ஆகிய படங்கள் இருக்கிறது. இந்த நிலையில்தான் அவர் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். ...
RANG DE HAS REACHED ITS END

RANG DE HAS REACHED ITS END

English News, News
Rang De is an upcoming Telugu movie starring Nithiin and Keerthy Suresh. The movie is written by Venky Atluri and P.Sathish Chandra and directed by Venky Atluri. The movie is produced by Suryadevara Naga Vamsi under the banner of Sithara Entertainments. The music is scored by Devi Sri Prasad and PC Sreeram as the cinematographer. The shooting has been halted due to the coronavirus and almost after a gap, later they kickstarted the movie by September 23. The team resumed their shooting by adhering to all the rules and regulations laid by the government. Now the crew members have wrapped up the process.   Taking to Twitter, the Bheeshma actor wrote, "Another schedule of #Rangde completed. Safe and sound (sic)." And also he posted a picture of him with his heroine Keerthy Su...