web analytics
Wednesday, October 5SOCIAL MEDIA

Tag: vignesh sihvan

நயனுக்கு பாலிவுட்டில் வாய்ப்பு!… அட்லீ செய்த வேலை…நிராகரிக்கும் விக்னேஷ் சிவன்.!

நயனுக்கு பாலிவுட்டில் வாய்ப்பு!… அட்லீ செய்த வேலை…நிராகரிக்கும் விக்னேஷ் சிவன்.!

News, Tamil News
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரியும். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது அதில் ஒரு சிக்கலை அட்லீ ஏற்படுத்தியுள்ளார். அதாவது, அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் நடித்தவர் நயன்தாரா . அட்லீக்கு ஏறக்குறைய அக்கா போலவே நயன் மாறிவிட்டார். அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் ஹிந்தி படத்திலும் நயன்தாராதான் கதாநாயகி. கோலிவுட்டை போல பாலிவுட்டிலும் நயனை எப்படியாவது பெரிய நடிகை ஆக்க வேண்டும் என ஆசைப்பட்ட அட்லீ, பாலிவுட்டில் வாய்ப்புகளை வாங்கி கொடுக்கும் ஏஜென்சிகளை அவருக்கு அறிமுகம் செய்து வாய்ப்புகளை பெற்று கொடுத்துள்ளார். இதுவரை 12 படங்களில் நடிக்கும் வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்களாம். இது தொடர்பான இவரிடம் பேசுங்கள் என விக்னேஷ் சிவனிடம் அவரின் எண்ண...
புது வருடத்தை கொண்டாட துபாய் பறந்த நயன் – விக்னேஷ் சிவன் ஜோடி…

புது வருடத்தை கொண்டாட துபாய் பறந்த நயன் – விக்னேஷ் சிவன் ஜோடி…

News, Tamil News
நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது அப்படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் அவருக்கும் இடையே காதல் உருவானது. அதன் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஏறக்குறைய லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று பொழுதை கழித்து வருகின்றனர். மேலும், இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரிப்பது, படங்களை வாங்கி வெளியிடுவது என பிஸியாக இருக்கின்றனர். ஒருபக்கம் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ராக்கி படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமே வெளியிட்டது. மேலும், இப்படத்தை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து தியேட்டரில் பார்த்த புகைப்படமும் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில், புது வருடத்தை கொண்டாட இருவரும் துபாய் சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை விக்...