Wednesday, April 14SOCIAL MEDIA
Shadow

Tag: Vijay Sethupathi

கவர்ச்சியில் திணறடிக்கும் சஞ்சிதா ஷெட்டி.. வைரல் புகைப்படங்கள்..

கவர்ச்சியில் திணறடிக்கும் சஞ்சிதா ஷெட்டி.. வைரல் புகைப்படங்கள்..

Actress Gallery, Gallery, News, Tamil News
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி படித்த சூது கவ்வும் திரைப்படத்தில் அவர் கண்ணுக்கு மட்டுமே தெரியும் பெண்ணாக நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. அதன்பின் வில்லா, என்னோடு விளையாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரின் சமீபத்திய கவர்ச்சி திரைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி – இதோ வீடியோ!

சிவகார்த்திகேயன் இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி – இதோ வீடியோ!

News, Tamil News
தமிழ் சினிமாவில் தற்போது விஜய் சேதுபதிதான் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர். அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொன்ராம் சசிக்குமாரை வைத்து இயக்கிய எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.   We are happy to announce Makkal Selvan @VijaySethuOffl's #VJS46bySunPictures directed by @ponramVVS and music by @[email protected] @dineshkrishnanb @vivekharshan @onlynikil @StonebenchFilms pic.twitter.com/N4wq2zIvLU — Sun Pictures (@sunpictures) March 17, 2021 ...
அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் அந்த நடிகர்….

அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் அந்த நடிகர்….

News, Tamil News
பாலிவுட்டின் கமல்ஹாசன் என அழைக்கப்படுபவர் அமீர்கான். நடிப்புக்கு தீனி போடும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர். ஹாலிவுட் படமான Forrest Gump படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து லால் சிங் சட்டா என்கிற தலைப்பில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் அமீர்கான் கேட்டார். ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியவில்லை. தற்போது அந்த வேடத்தில் தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது....
மீண்டும் டிவி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி? – இந்த முறை வேற லெவல்

மீண்டும் டிவி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி? – இந்த முறை வேற லெவல்

News, Tamil News
  நடிகர் விஜய் சேதுபதி சில வருடங்களுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நம்ம ஊர் ஹீரோ’ என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திறமையன மனிதர்களை அறிமுகம் செய்யும் அந்நிகழ்ச்சி போதிய வரவேற்பை பெறவில்லை. எனவே, அந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அவர் டிவி நிகழ்ச்சிக்கு வருகிறாராம். ஆனால், வழக்கமான சமையல் நிகழ்ச்சி போல் இல்லாமல் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படம்பிடிக்க உள்ளனராம். இதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பணிபுரியும் தனியார் நிறுவனத்திடம் பேசி வருகிறார்களாம்.விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக்கூறப்படுகிறது....
சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்…

சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்…

News, Tamil News
சென்னையில் தற்போது 18வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் 53 நாடுகளை சேர்ந்த 91 திரைப்படங்கள் திரையிடப்பட்டது. தமிழில் சூரரைப்போற்று, பொன்மகள் வந்தாள், காட் பாதர், க/பெ ரணசிங்கம், சியான்கள் உள்ளிட்ட 13 திரைப்படங்கள் பங்கேற்றது. இதில், க/பெ ரணசிங்கம் படத்தில் அரியநாச்சி எனும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். அவருக்கு திரைப்பிரலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்....
தன் படங்களுக்காக நைட் டூட்டி பார்க்கும் விஜய் சேதுபதி…

தன் படங்களுக்காக நைட் டூட்டி பார்க்கும் விஜய் சேதுபதி…

News, Tamil News
தற்போதுள்ள நடிகர்களில் விஜய் சேதுபதி மட்டுமே தன் கையில் அதிக படங்களை வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டி கட்டி நடித்து வருகிறார். எனவே, அவர் நடித்து முடித்துள்ள படங்கள் டப்பிங் பணி செய்யாமல் கிடப்பில் கிடக்கிறதாம். இதைக்கணக்குப் போட்ட விஜய் சேதுபதி இரவு நேரத்தில் படங்களில் டப்பிங் பேசுக்கொடுக்கிறாராம். பகலில் ஷூட்டிங், இரவில் ட்பபிங் என படு பிஸியாக இருக்கிறாராம். சமீபத்தில் ஹிந்தி படத்திற்காக மும்பை சென்ற விஜய் சேதுபதி, துக்ளக் தர்பார் மற்றும் லாபம் படங்களுக்கான டப்பிங்கை மும்பையிலேயே பேசி முடித்துவிட்டாராம்....
மாஸ்டர் கொடுத்த வரவேற்பு!.. தனுஷ் படத்தில் நடிக்கும் மாஸ்டர் மகேந்திரன்…

மாஸ்டர் கொடுத்த வரவேற்பு!.. தனுஷ் படத்தில் நடிக்கும் மாஸ்டர் மகேந்திரன்…

News, Tamil News
மாஸ்டர் படத்தில் சின்ன வயது விஜய சேதுபதியாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். இவர் சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விழா என்கிற படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார். ஆனால், அப்படம் பெரிதாக வெற்றி அடையவில்லை. எனவே, அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடிக்கவுள்ளார். இப்படம் தனுஷின் 42வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.     Welcoming the super talented @Actor_Mahendran on board for #D43 💥💐@dhanushkraja @karthicknaren_M @gvprakash @MalavikaM_ @thondankani @Lyricist_Vivek @smruthi_venkat ⁦@KK_actoroffl⁩ pic.twitter.com/RZP9NXvOGH — Sathya Jyothi Films (@SathyaJyothi_) February 17, 2021 ...
அமீர்கான் படத்தில் ஏன் நடிக்கவில்லை? – விஜய் சேதுபதி விளக்கம்

அமீர்கான் படத்தில் ஏன் நடிக்கவில்லை? – விஜய் சேதுபதி விளக்கம்

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. அவரின் நடிப்பை கண்ட தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகமும் அவரை அழைத்து அங்கு நடிக்க வைக்கின்றனர். இந்நிலையில், பாலிவுட்டில் அமீர்கான் கதாநாயகனாக நடிக்கும் ‘பாரஸ்ட் கம்ப்’ ரீமேக்கான ‘லால் சிங் சட்டா’ என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு வந்தது. ஆனால், அப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. இதற்கு அவர் உடல் எடை அதிகம் கூடிவிட்டதுதான் காரணம் என செய்திகள் வெளியானது. ஆனால், இதை விஜய்சேதுபதி மறுத்துள்ளார். கொரோனா ஊரடங்கால் என்னால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஊரடங்கிற்கு பின் 5 தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, அப்படத்திற்கு தேதி ஒதுக்க முடியவில்லை. ஆனாலும், விரைவில் அவருடன் பணியாற்றுவேன் என்கிற நம்பிக்கை உள்ளது’ என அவர் தெரிவித்தார்....
தெலுங்கிலும் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி – உப்பெனா எவ்வளவு வசூல் தெரியுமா?..

தெலுங்கிலும் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி – உப்பெனா எவ்வளவு வசூல் தெரியுமா?..

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. அவரின் நடிப்பை கண்ட தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகமும் அவரை அழைத்து அங்கு நடிக்க வைக்கின்றனர். இந்நிலையில் புது முக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கிய உப்பெனா என்கிற படத்தில் வில்லன் வேடத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இப்படம் கடந்த 12ம் தேதி ஆந்திராவில் வெளியானது. இப்படம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து 3 நாளில் ரூ.50 கோடியை வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே தங்களின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது....
விஜய் சேதுபதிக்கு சம்பளம் ரூ.55 கோடி? – ஆடிப்போன சக நடிகர்கள்…

விஜய் சேதுபதிக்கு சம்பளம் ரூ.55 கோடி? – ஆடிப்போன சக நடிகர்கள்…

News, Tamil News
தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவருக்கு ரூ.10 முதல் 15 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் பாலிவுட்டில் ஒரு வெப் சீரியஸில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில், சாகித் கபூர், ராஷி கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ராஜ் மற்றும் டீகே என இருவர் இந்த வெப் சீரியஸை தயாரித்து வருகின்றனர். இத்தொடரை அமேசான் பிரைம் நிறுவனமே தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு விஜய் சேதுபதிக்கு ரூ.55 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இத்தனைக்கும் சாகித் கபூருக்கு வெறும் ரூ.40 கோடி சம்பளம்தானாம். விஜய் சேதுபதி காட்டில் அட மழைதான்!......
கே.ஜி.எஃப் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி? – ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!..

கே.ஜி.எஃப் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி? – ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!..

News, Tamil News
கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2 ஆகிய படங்களை இயக்கியவர் பிரசாந்த் நீல். கே.ஜி.எஃப் திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் மெகா பட்ஜெட்டில் உருவாகி ரசிகர்களை கவர்ந்தது. தற்போது அதன் 2ம் பாகம் தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இப்படத்திற்கு பின் பாகுபலி புகழ் பிரபாஸை வைத்து மெகா பட்ஜெட்டில் ஒரு புதிய படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பெரிய இயக்குனர், பெரிய நடிகர் மற்றும் பெரிய படம் என்பதால் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது....
அடிச்சது யோகம்!.. பாலிவுட் நடிகையுடன் ஜோடி போடும் விஜய் சேதுபதி….

அடிச்சது யோகம்!.. பாலிவுட் நடிகையுடன் ஜோடி போடும் விஜய் சேதுபதி….

News, Tamil News
தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி. தற்போது துக்ளக் தர்பார் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என ரவுண்டு கட்டி அடித்து வருகிறார். இந்நிலையில், இந்தியில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த ‘அந்தாதூண்’திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது....
மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி – இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்படங்கள்

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி – இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்படங்கள்

News, Tamil News
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக கலக்கியுள்ளார். அவர் ஏற்றிருக்கும் பவானி வேடம் ரசிகர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இப்படம் தொடர்பான சில புகைப்படங்களை விஜய் சேதுபதியே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.   #Master from 13th Jan. pic.twitter.com/lL3kVMoT1i — VijaySethupathi (@VijaySethuOffl) January 10, 2021 ...
SUPER EXCITING UPDATE ON MASTER’S RELEASE

SUPER EXCITING UPDATE ON MASTER’S RELEASE

English News, News
Master, the highly anticipated movie has made the audience wait for a long time. Think so the right moment for the release has arrived. On this bright Monday, super exciting news reached us to run this week with a happy smile and excitement. Yes! The official date for the release of the Master movie helmed by Lokesh Kanagaraj is out now. Kollywood actor Vijay met Tamil Nadu Chief Minister Edappadi K Palanisamy on Sunday urging the Tamil Nadu government's help ahead of the release of his next movie Master. According to the latest reports, Vijay asked the CM To allow 100% seating occupancy at the theatres. In a private meeting at the chief minister's residence. Vijay, along with the team members has requested the CM to change the method of ongoing 50% occupancy in theatres. The official c...