web analytics
Sunday, October 2SOCIAL MEDIA

Tag: Vijay sethupthi

பொன்ராம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ்?….

பொன்ராம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ்?….

News, Tamil News
தமிழ் சினிமாவில் தற்போது விஜய் சேதுபதிதான் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர். அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பெமினா இந்திய அழகி பட்டத்தை வெற்றி பெற்ற அனுகீர்த்தி வாஸ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே கதிர், கயல் ஆனந்தி,நரேன் உள்ளிட்ட பலரும் நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்....
4 இயக்குனர்கள் இயக்கும் குட்டி ஸ்டோரி… இதோ ஸ்னீக் பீக் வீடியோ…

4 இயக்குனர்கள் இயக்கும் குட்டி ஸ்டோரி… இதோ ஸ்னீக் பீக் வீடியோ…

News, Sneak Peek, Tamil News, Videos
கொரோனா ஊரடங்கு துவங்கியது முதல் நான்கைந்து இயக்குனர்கள் இணைந்து ஒவ்வொருவரும் ஒரு குறும்படத்தை இயக்கி அவற்றை ஒன்றாக சேர்த்து ஓடிடியில் வெளியிடுவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே தமிழில் சில குறும்படங்கள் வெளியான நிலையில், தற்போது குட்டி ஸ்டோரி என்கிற தலைப்பில் கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகிய 4 இயக்குனர்கள் இணைந்து ஒரு குறும்படங்களை உருவாக்கியுள்ளனர். ஆனால், இது வருகிற 12ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இதில், நலன் குராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படத்தில் விஜய் சேதுபதியும், அதிதி பாலன் நடித்துள்ளனர். இந்த குறும்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.   ...