web analytics
Wednesday, August 17SOCIAL MEDIA

Tag: vikram 3

விக்ரம் மெகா ஹிட்!…லோகேஷ் கனகராஜுக்கு கமல் கொடுத்த அன்பு பரிசு….

விக்ரம் மெகா ஹிட்!…லோகேஷ் கனகராஜுக்கு கமல் கொடுத்த அன்பு பரிசு….

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசி வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கும், கமல்ஹாசனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இப்படத்தை கமல்ஹாசனே தனது ராஜ்கமல் பிலிம்ஸ் ...
விக்ரம் 3 படத்தில் சூர்யா… அசத்தல் அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்…

விக்ரம் 3 படத்தில் சூர்யா… அசத்தல் அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்…

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசி வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கும், கமல்ஹாசனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதோடு, இப்படத்தில் கடைசி 5 நிமிடங்கள் வரும...
WILL IT BE VIKRAM 3 OR KAITHI 2?

WILL IT BE VIKRAM 3 OR KAITHI 2?

English News, News
Vikram was the much-anticipated movie in the industry which garnered a massive and tremendous positive response among the audience following cores of collection. Suriya's cameo role for the last few minutes on the screen triggered the whole set audience to a different level. After years his fans have witnessed him in an antagonist role. He was last seen on 24 as the antagonist. Now his Royal role as Rollex in Vikram is a huge hit. Also, Karthi was shown on the screen presence with his indicating his vocals alone. Now as per the story flow, Suriya should be playing the villain to his younger brother Karthi eight years ago. On the occasion of 100 years of Indian Cinema which happened in Chennai, director Lingusamy asked him when he and Karthi would work together for a movie.  Suriy...
விரைவில் விக்ரம் 3….இயக்குனர் யார்?…. கமல்ஹாசன் பரபரப்பு தகவல்…

விரைவில் விக்ரம் 3….இயக்குனர் யார்?…. கமல்ஹாசன் பரபரப்பு தகவல்…

News, Tamil News
மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். தற்போது கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் போட்டி போட்டு நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நேற்று லோகேஷ் கனகராஜும், கமல்ஹாசனும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். இதில் பேசிய கமல் ‘இப்படத்திற்காக சுழன்று சுழன்று வேலை பார்க்கிறேன்.லோகேஷ் கனகராஜுக்கு நன்றி கூறினால் அவர் அந்நியப்பட்டுவிடுவார். நாங்கள் நல்ல படம் எடுத்துள்ளோம். விக்ரம் வெற்றி பெறும் என நம்புகிறோம். ரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்தாக இருக்கும். என்னிடம் அதிக பணமெல்லாமில்லை. நான் சம்பாதிப்பதை மக்களுக்கு பயன்படுத்துவேன்...