h vinoth

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஒருபக்கம் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தது. தேவையில்லாத செண்டிமெண்ட் காட்சிகள்Continue Reading