Saturday, April 10SOCIAL MEDIA
Shadow

Tag: viral video

வாவ்.. ஜெயலலிதாவாக வாழ்ந்திருக்கும் கங்கனா ரனாவத் – தலைவி டிரெய்லர் வீடியோ

வாவ்.. ஜெயலலிதாவாக வாழ்ந்திருக்கும் கங்கனா ரனாவத் – தலைவி டிரெய்லர் வீடியோ

News, Tamil News, Trailers, Videos
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை இயக்குனர் ஏ.எல்.விஜய் ‘தலைவி’ என்கிற பெயரில் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆராக நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.   ...
ஸ்கை டைவிங்கில் அசத்திய யாஷிகா ஆனந்த்… வைரல் வீடியோ…

ஸ்கை டைவிங்கில் அசத்திய யாஷிகா ஆனந்த்… வைரல் வீடியோ…

News, Special Video, Tamil News, Videos
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும், தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் துபாய் சுற்றுலா சென்ற அவர் அங்கு ஸ்கை டைவிங் செய்து அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.     View this post on Instagram   A post shared by Y A S H ⭐️🌛🧿 (@yashikaaannand) ...
ஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…

ஹர்பஜன் சிங்கின் ‘வாத்தி கம்மிங்’ – வைரல் வீடியோ…

News, Song Video, Tamil News, Videos
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் சுழல் பந்து வீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். தற்போது ஃபிரெண்ட்ஷிப் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் அர்ஜூன், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சி தொடர்பான ஒரு வீடியோவை பகிர்ந்து பின்னணியில் வாத்தி கம்மிங் பாடல் ஒலிக்க ‘ஆரம்பிக்கலங்களா? இனி நம்ம ஆட்டம் கொஞ்சம் வேற மாறி!!! அப்பிடியே இந்த வீடியோ ல #தளபதி யோட #ஜில்லா பிஜிம்.. நம்ம #தலயோட #விஸ்வாசம் பிஜிம்.. மனசுல நெனச்சு பாருங்க மெர்சலா இருக்கும்’ என பதிவிட்டுள்ளார்.   ஆரம்பிக்கலங்களா? இனி நம்ம ஆட்டம் கொஞ்சம் வேற மாறி!!! அப்பிடியே இந்த வீடியோ ல #தளபதி யோட #ஜில்லா பிஜிம்.. நம்ம #தல யோட #விஸ்வாசம் பிஜிம்.. மனசுல நெனச்சு பாருங்...
நடிகர் சூர்யா ரசிகருக்கு நடத்தி வைத்த திருமணம் – தீயாய் பரவும் வீடியோ

நடிகர் சூர்யா ரசிகருக்கு நடத்தி வைத்த திருமணம் – தீயாய் பரவும் வீடியோ

Event Videos, News, Tamil News, Videos
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சூர்யா. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சிறந்த படம் என விமர்சகர்களும் கொண்டாடினர். இந்நிலையில், சமீபத்தில் சூர்யாவின் நற்பணி மன்றத்தை சேர்ந்த ரசிகர் ஹரி ராஜின் திருமணம் நடைபெற்றது. அவரின் திருமணத்தில் கலந்து கொண்ட சூர்யா தாலி எடுத்து கொடுத்து அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   • Thanks My Dear Brother, My God, My Inspiration @Suriya_offl Anna ❤️ & Beloved Brother @rajsekarpandian Anna & #Paramu Anna 🥰 Thanks alot For Accepting My Invitation And Making Your Valuable Time In Attending My Wedding Function. Your Presence And Blessings Means A Lot To Us! pic.twitter.com/rSly5HT9DA — Hari (@Hari_AI...
பொங்கலை சிறப்பாக கொண்டாடிய மாஸ்டர் டீம்.. லைக்ஸ் குவிக்கும் வீடியோ…

பொங்கலை சிறப்பாக கொண்டாடிய மாஸ்டர் டீம்.. லைக்ஸ் குவிக்கும் வீடியோ…

News, Special Video, Tamil News, Videos
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் சுமார் 800 திரையரங்குகளில் வெளியானதாக கூறப்படுகிறது. பல மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், பல மாவட்டங்களிலும் குடும்பத்துடன் ரசிகர்கள் இப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளனர். படம் வெளியாகி 2 நாட்கள் முடிந்துள்ள நிலையில், மாஸ்டர் திரைப்படம் ரூ.80 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வருடம் பொங்கல் விழாவின் போது படப்பிடிப்பு தளத்தில் மாஸ்டர் டீம் கொண்டாடியது. இந்த விழாவில் விஜய், மாளவிகா மோகனன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த வீடியோவைத்தான் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. முழு வீடியோ விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது.   Here's a glimpse o...
நீங்க இல்லாம நான் இல்ல… பிக்பாஸ் ஆஜித் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ…

நீங்க இல்லாம நான் இல்ல… பிக்பாஸ் ஆஜித் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ…

News, Tamil News
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆஜித். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 13 வாரங்கள் நீடித்த ஆஜித் நேற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில் தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.   ...
பிக்பாஸிலிருந்து வெளியேறியதும் ஜித்தன் ரமேஷ் வெளியிட்ட வீடியோ..

பிக்பாஸிலிருந்து வெளியேறியதும் ஜித்தன் ரமேஷ் வெளியிட்ட வீடியோ..

News, Special Video, Tamil News
தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனும் நடிகருமான ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 70 நாட்கள் தாக்குபிடித்தார். பிக்பாஸ் வீட்டில் ராஜா வீட்டு கண்ணுக்குட்டியாக வலம் வந்த அவர் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், ரமேஷ் வெளியிட்ட வீடியோவில் ‘ உங்கள் ஆதரவு இல்லாமல் 70 நாட்கள் நான் பிக்பாஸ் வீட்டில் இருந்திருக்க முடியாது. என் படங்களுக்கும் அதேபோல் ஆதரவு கொடுங்கள்’ என அவர் அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.   ...