web analytics
Thursday, August 18SOCIAL MEDIA

Tag: Vishal

நடிகர் சங்க தேர்தல் முடிவு… விஷால், கார்த்தி வெற்றி…..

நடிகர் சங்க தேர்தல் முடிவு… விஷால், கார்த்தி வெற்றி…..

News, Tamil News
2019ம் ஆண்டு நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இதில், பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையில் பாண்டவர் அணியும் போட்டியிட்டது. ஆனால், அதில் முறைகேடு நடந்ததாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படவில்லை. இன்று காலை அந்த தேர்தல் முடிவு எண்ணப்பட்டது. துவக்கம் முதலே பாண்டவர் அணியை சேர்ந்த நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ் என அனைவரும் அதிக எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்தனர். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷாலும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை....
லாக்டவுன் ஓவர்!… தொடர்ச்சியாக வெளியாகும் முக்கிய படங்கள்….

லாக்டவுன் ஓவர்!… தொடர்ச்சியாக வெளியாகும் முக்கிய படங்கள்….

News, Tamil News
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அரசு விதித்த கட்டுப்பாடுகள் திரையுலகினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. எனவே, புதிய திரைப்படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அஜித்தின் வலிமை, விஷாலின் வீரமே வாகை சூடும் ஆகிய படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. எனவே, புதிய படங்கள் ரிலீஸ் ஆக தயாராகி வருகிறது. வீரமே வாகை சூடும் திரைப்படம் பிப்ரபவரி 4ம் தேதி வெளியாகும் எனத்தெரிகிறது. அதேபோல், சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 15ம் தேதிக்கு பின் வெளியாகலாம் எனவும், வலிமை திரைப்படம் மார்ச் முதல் வாரத்திலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகி...
VISHAL’S NEXT TO BE RELEASED ON FEB 4

VISHAL’S NEXT TO BE RELEASED ON FEB 4

English News, News
Vishal's upcoming movie in the industry is Veerame Vaagai Soodum. Touted to be an action drama, Vishal plays a role of a Cop in the movie. The movie features Dimple Hayathi as the female lead Baburaj, Yogi Babu, Marimuthu, Thulasi, Kavitha Bharathi, RNR Manohar, Mariam George, and Maha Gandhi will be seen in supporting roles. Kavin Raj is the cinematographer and Yuvan Shankar Raja is the music composer. The movie is also made in Telugu as Saamanyudu under the directorial venture of Thu Pa Saravanan. The movie is supposed to hit the screens today but has been postponed for some reason without revealing the other date of release. Few reports suggest that the movie will be released on February 4, if there is a change in the Sunday curfew and restrictions issued to the theatres becau...
அனுமதி எல்லாம் கேட்க மாட்டேன்!.. விஷால் எதை சொல்கிறார் தெரியுமா?…

அனுமதி எல்லாம் கேட்க மாட்டேன்!.. விஷால் எதை சொல்கிறார் தெரியுமா?…

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த விஷால், ஆனால், கடந்த சில வருடங்களாக அவரின் திரைப்படங்கள் பெரிய ஹிட் அடிப்பதில்லை. அவர் நடிப்பில் ‘வீரமே வாகை சூடும்’ உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும், யோகிபாபு காமெடி செய்துள்ளார். மேலும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற 26ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழாவில் பேசிய விஷால் ‘நான் புது முக இயக்குனர் படத்தில் நடித்தால் யுவன் சங்கர் ராஜாதான் இசை என இயக்குனரிடம் கூறிவிடுவேன். இதற்காக யுவனிடம் அனுமதி எல்லாம் கேட்க மாட்டேன். கட்டாயமாக சொல்லி விடுவேன். ஏனெனி...
விஷாலுக்கு வில்லனாகும் எஸ்.ஜே. சூர்யா – புதிய பட அப்டேட்…

விஷாலுக்கு வில்லனாகும் எஸ்.ஜே. சூர்யா – புதிய பட அப்டேட்…

News, Tamil News
வாலி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா. இப்படத்தில் அஜித்தை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து ஹிட் கொடுத்தார். அப்படத்திற்கு பின் விஜய் - ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். அப்படமும் சூப்பர் வெற்றி அடைந்தது. அதன்பின் நடிக்கும் ஆசை வந்துவிட அவர் இயக்கும் படங்களில் அவரே நடிக்க துவங்கினார். ஆ.ஆ, இசை, நியூ என சில படங்களை இயக்கி நடித்தார். ஆனால், அவை பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.எனவே, மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். அவரின் முகத்திற்கு வில்லன் வேடங்கள் கிடைத்தன. விஜய் நடித்த மெர்சல் படத்திலும், முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்திலும் டெரர் வில்லனாக நடித்தார். சிம்பு நடித்த மாநாடு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தின் வெற்றிக்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்...
மீண்டும் துவங்கும் துப்பறிவாளன்2 படப்பிடிப்பு – விஷால் கொடுத்த அப்டேட்

மீண்டும் துவங்கும் துப்பறிவாளன்2 படப்பிடிப்பு – விஷால் கொடுத்த அப்டேட்

News, Tamil News
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் துப்பறிவாளன். இப்படத்தில் அசத்தலான வில்லனாக நடிகர் வினய் நடித்திருந்தார். மேலும், பாக்கியராஜ், ஆண்ட்ரியா, பிரசன்னா என பலரும் நடித்திருந்தனர். 3 வருடங்களுக்கு முன்பு இப்படத்தின் 2ம் பாகம் துவங்கப்பட்டது. விஷால் தயாரிக்க மிஷ்கின் இயக்கினார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது. சில காரணங்களால் மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட அப்படத்திலிருந்து விலகினார் மிஷ்கின்.எனவே, நானே இப்படத்தை இயக்குவேன் என கூறியிருந்தார் விஷால். இந்நிலையில், 2022 ஏப்ரல் மாதம் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது என விஷால் டிவிட்டரில் அறிவித்துள்ளார். ...
EXCITING UPDATE ON VISHAL’S UPCOMING MOVIE

EXCITING UPDATE ON VISHAL’S UPCOMING MOVIE

English News, News
Actor Vishal was last seen on screens in the movie Chakra which was released on 19 February 2021 after a lot of challenges. Chakra was directed by MS  Anandan and Shraddha Srinath, Regina Cassandra, Robo Shankar, Manobala, Srushti Dange, KR Vijaya played major roles in this movie. Chakra received a decent response from the audience. The movie Avan Ivan directed by Bala which starred Vishal and Arya is soon to be seen in an interesting new flick titled Enemy that will be steered by Anand Shankar of Iru mugan fame. Now the latest interesting update which might excite his fans is that Vishal is ready to work on an interesting project with the young and talented director Karthick Thangavel of Adanga Maru fame and the movie is referred to as Vishal 32. Priya Bhavani Shankar is yet to pla...
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஷால் நடிப்பது உண்மையா? – நடப்பது என்ன?..

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஷால் நடிப்பது உண்மையா? – நடப்பது என்ன?..

News, Tamil News
தமிழ் சினிமாவில் அஜித், விஜயகாந்த், விஜய் என முன்னணி நடிகர்களை இயக்கி மாபெரும் ஹிட் படங்களை கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், ரஜினியை வைத்து இவர் இயக்கிய தர்பார் திரைப்படம் வெற்றிப்படமாக அமையவில்லை. அதோடு, விஜயின் புதிய படத்திலிருந்தும் முருகதாஸ் விலகினார். இந்நிலையில், முருகதாஸ் இயக்கத்தில் விஷால் ஒரு செய்தி பரவியது. அதோடு, விஷாலுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலில் உண்மை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எனிமி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. அடுத்து வெவ்வேறு இயக்குனர்களின் படத்திலும் நடிக்கவுள்ளார்....
தெறிக்க விட்ட ஆர்யா… தீயாய் பரவும் ‘எனிமி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

தெறிக்க விட்ட ஆர்யா… தீயாய் பரவும் ‘எனிமி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

News, Tamil News
நடிகர் விஷாலும், ஆர்யாவும் ‘எனிமி’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்கவுள்ளார். இப்படத்தில் விஷால் ஹீரோவகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.   All set to face my enemy @VishalKOfficial with full rage 🔥🔥💪💪 #ENEMY @VishalKOfficial @anandshank @Mini_StudioOffl @vinod_offl @MusicThaman @prakashraaj @mirnaliniravi @RDRajasekar @stuntravivarma @RamalingamTha @gopiprasannaa @RIAZtheboss @baraju_SuperHit pic.twitter.com/8dy22Pwrm9 — Arya (@arya_offl) February 4, 2021 ...
VISHAL’S NEXT EXCITING UPDATE

VISHAL’S NEXT EXCITING UPDATE

English News, News
Vishal is one of the most famous actors in the Kollywood industry. He has given many super hits movies to his fans by playing a powerful role in every movie. Currently he is acting in a movie directed by Anand Shankar. The movie also features his friend Arya as the antagonist. The shooting process is in full swing in Hyderabad by adhering to all the covid protocols. Now the latest update released about him is that. Vishal has reportedly signed a new movie with a popular director Karthik Thangavel. His previous movie is a successful movie titled Adangamaru by featuring Jayam Ravi and Raashi Khanna in the prominent roles. This upcoming movie will be bankrolled by Kathiresan under the banner of Five Star Creations.   The cast and crew details of the movie have not yet been finalized...
VISHAL’S NEXT MOVIE IS ALL SET TO RESUME THE SHOOTING

VISHAL’S NEXT MOVIE IS ALL SET TO RESUME THE SHOOTING

English News, News
Vishal is the ravishing actor in the Kollywood industry. He is now all set to resume the shooting of his upcoming movie Thupparivalan 2 from November 9. This movie is the sequel to the movie Thupparivalan which was released in the year 2017. The movie is directed by Myskkin featuring Vishal, Prasanna, Vinay, Anu Emmanuel, Andrea Jeremiah. The movie was produced by Vishal under the banner of his Vishal Film Factory. Earlier there was a small conflict between the director and Vishal over the budget and the salary which lead the director to drop over the project. Now as the issues solved out the team will be entering the floors on November 9 to start the production in full swing by adhering to all the rules and regulations laid down by the government. By also taking all the safety and prec...
VISHAL’S NEXT MOVIE UPDATE

VISHAL’S NEXT MOVIE UPDATE

English News, News
Vishal is a ravishing actor in the Kollywood industry. Recently he completed the shooting process for the Chakra movie amidst the pandemic situation. This action thriller is directed by MS Anandan and produced by Vishal under the banner of Vishal Film Factory. The movie also starred Shraddha Srinath, Regina Cassandra along with Vishal in the lead role. Now Vishal has come up with a new fresh script for his next upcoming movie by joining his hands with Anand Shankar. The director is notable for his works like Arima Nambi and Iru Mugan. Now Vishal and Anand Shankar will be working on an action entertainer to rock the screens. The antagonist role in the movie will be played by Arya. https://twitter.com/anandshank/status/1315913277575098368?s=20 The latest updates received are tha...
VISHAL’S CHAKRA TO BE OUT ON OTT IN 5 LANGUAGES?

VISHAL’S CHAKRA TO BE OUT ON OTT IN 5 LANGUAGES?

English News, News
Vishal is one of the famous actors among the South Indian audience. The trailer of this upcoming cyber-thriller movie had received a good response among the audience. Chakra starring Vishal, Shraddha Srinath, and Regina Cassandra in the lead roles is written and directed by M.S. Anandan.   The film has planned to be released in Hindi, Malayalam, Kannada, Telugu, and Tamil. The basic outline of the film is Vishal, a military officer investigating the theft of his Ashok Chakra, the country's highest peacetime military decoration, along with robberies in 48 other houses. By seeing the trailer, the action scenes of the film look ravishing on the screens. The music of the film was composed by Yuvan Shankar Raja.   Chakra is funded by Vishal film factory and due to this extreme pan...