பொதுவாக தீபாவளி, பொங்கல் என்றாலே தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு தியேட்டரில் ரிலீஸ் ஆகி சில மாதங்களே ஆன புதிய படங்களை ஒளிபரப்புவார்கள். இந்த முறை சன் டிவியில் பொங்கலன்று அண்ணாத்த படம் ஒளிபரப்பானது.Continue Reading