நடிகர் சூர்யா ரசிகருக்கு நடத்தி வைத்த திருமணம் – தீயாய் பரவும் வீடியோ
2021-01-26
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சூர்யா. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சிறந்த படம் என விமர்சகர்களும் கொண்டாடினர். இந்நிலையில், சமீபத்தில் சூர்யாவின்Continue Reading