அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள்… அருண் விஜயின் ‘யானை’ டீசர் வீடியோ…
2021-12-23
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகர் அருண் விஜய். பல படங்களில் நடித்திருந்தாலும் அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அப்படத்தில் அவர் வில்லனாக நடித்திருந்தார். அப்படத்தைContinue Reading