tanya

கருப்பன், பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன். குடும்ப பாங்கான வேடங்களில் சேலை கட்டி இழுத்தி போர்த்தி நடித்து வந்தார்.

தற்போது உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார். மேலும், அழகழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

tanya