Wednesday, April 14SOCIAL MEDIA
Shadow

மாடர்ன் உடையில் ஆளே மாறிய தன்யா ரவிச்சந்திரன் – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்

tanya

பிருந்தாவனம், கருப்பன், பலே வெள்ளையத்தேவா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன். அதன்பின் உடல் எடையை பாதியாக குறைத்து ஆளே மாறினார்.

அதன்பின் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.