teddy

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் டெடி. இப்படம் முடிந்து 2 வருடங்களாகியும் இப்படம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது இப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. வருகிற மார்ச் மாதம் 12ம் தேதி டிஷ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.