சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா, மகிழ் திருமேனி உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் டெடி. இப்படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், யுடியூப்பில் இந்த ட்ரெய்லர் வீடியோவை இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.