சில வெப் சீரியஸ், பாரிஸ் ஜெயராஜ் ஆகியவற்றில் நடித்தவர் தேஜா அஸ்வினி.. குக் வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் அஸ்குமாரோ ஆல்பம் பாடலிலும் நடித்தார். கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. Share this:TwitterFacebookPinterestWhatsAppTelegram Related Posts 2022-02-21