அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.வலிமை திரைப்படம் வருகிற 24ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.

மேலும், அஜித் தற்போது தனது அடுத்த படத்திற்கும் தயாராகி விட்டார். இப்படத்தையும் போனிகபூர் தயாரிக்க, ஹெச்.வினோத்தே இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இப்படம் அஜித்தின் 61வது திரைப்படமாகும்.

ajith

இந்நிலையில், அஜித் நரைத்த முடி மற்றும் தாடியுடன் ரசிகர்கள் சிலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது. தற்போது இதுதான் அஜித் 61 படத்தின் கெட்டப்பா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

ajith

ஏனெனில், அஜித்தின் இந்த கெட்டப்பை போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ந்து ‘ஏகே 61 மூட்’ என பதிவிட்டுள்ளார். எனவே, பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.