thalaivi

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை இயக்குனர் ஏ.எல்.விஜய் ‘தலைவி’ என்கிற பெயரில் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆராக நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.