thalapathy

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது.

vijay

இப்படத்திற்கு பின் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது விஜயின் 66வது திரைப்படமாகும்.

vijay

இப்படத்தை தெலுங்கில் மெகா பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.

vijay

இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் எளிமையாக நடந்தது.

vijay

இதில், விஜய், ராஷ்மிகா மந்தனா, தில் ராஜூ, வம்சி உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

thalapathy