web analytics
Wednesday, December 7SOCIAL MEDIA

ரஷ்யாவில் துவங்கும் தளபதி 65 – பரபர அப்டேட்

nelson

மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

டாக்டர் படத்தின் இறுதிகட்ட பணியில் நெல்சன் இருப்பதால் ஏப்ரல் மாதம் விஜய் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

%d bloggers like this: