vaathi

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 8 மாதங்களுக்கு பிறகு தியேட்டர் அதிபர்களுக்கு மாஸ்டர் படம் நல்ல வசூலை கொடுத்தது. அதேநேரம் படம் வெளியாகி 2 வாரம் ஆன நிலையில், தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே அமேசான் பிரைமிலும் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் யுடியூப்பில் 41 மில்லியனை தொட்டுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.