ajith

அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகவுள்ளது.

ajith

இப்படத்தில் அதிரடியான சண்டை காட்சிகளும், பைக் சேஸிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இது டிரெய்லர் வீடியோவை பார்க்கும் போது இந்த காட்சிகள் மயிர் கூச்சரியும் படி இருந்தது.

இந்நிலையில், வலிமை படத்தில் இடம் பெற்ற ஒரு சண்டை காட்சி தொடர்பான வீடியோவை போனிகபூர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து அஜித் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Boney.kapoor (@boney.kapoor)