நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார். அதோடு பல திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.