web analytics
Sunday, August 7SOCIAL MEDIA

அட்லி படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி…அதுவும் மாஸ் வில்லன்…பரபர அப்டேட்…

 

vijay

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவர் வில்லனாக நடித்த பேட்ட, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. அதிலும், விக்ரம் திரைப்படத்தில் அவரின் நடிப்பு திரையுலகினரை பெரிதும் கவர்ந்துள்ளது. எனவே, பல திரைப்படங்களில் அவரை வில்லனாக நடிக்க அவருக்கு அழைப்பு வருகிறது.

இந்நிலையில், அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் ஹிந்தி திரைப்படமான ‘ஜவான்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நயன்தாரா நடித்து வருகிறார்.

ஏற்கனவே புஷ்பா 2 திரைப்படத்திலும் விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: