web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

சிவகார்த்திகேயன் இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி – இதோ வீடியோ!

ponram

தமிழ் சினிமாவில் தற்போது விஜய் சேதுபதிதான் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர். அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பொன்ராம் சசிக்குமாரை வைத்து இயக்கிய எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

%d bloggers like this: