web analytics
Wednesday, January 19SOCIAL MEDIA

பின்னணி இசையில் சொதப்பிய யுவன் சங்கர் ராஜா.. கடுப்பான ஹெச்.வினோத்…

valimai

அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களிலும் கொரொனா கட்டுப்பாடுகள் அமூலுக்கு வந்ததால் அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.

valimai

இந்நிலையில், இந்த படத்திற்கான பாடலை வாங்குவதற்கும் சரி,ம் பின்னணி இசை அமைக்கும் பணியிலும் சரி வினோத்தை போட்டு படுத்தி எடுத்துவிட்டாராம் யுவன் சங்கர் ராஜா. அவரின் பின்னணி இசை வினோத்துக்கு திருப்தி இல்லாததால் வலிமை படத்திற்கு தற்போது ஜிப்ரான் பின்னணி இசையமைத்து வருகிறார்.

மேலும், அஜித்தை வைத்து வினோத் அடுத்து இயக்கும் படத்திற்கும் ஜிப்ரானை இசையமைக்க வைக்கலாம் என வினோத் நினைக்கிறாராம்.