web analytics
Saturday, September 24SOCIAL MEDIA

விஜயின் 66வது படத்தை இயக்கப்போவது யார்? – 4 இயக்குனர்களிடையே கடும் போட்டி

மாஸ்டருக்கு பின் விஜயின் 65வது படத்தை நெல்சன் இயக்கப்போவது எல்லோருக்கும் தெரியும். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இந்நிலையில், விஜயின் 66வது படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ், ஹெச்.வினோத், அட்லீ, அஜய் ஞானமுத்து 4 இயக்குனர்களின் பெயர் அடிபடுகிறது. ரேஸில் யார் முந்துவார்கள் என்பது விரைவில் தெரியவரும்.

%d bloggers like this: