suraj

கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்களில் வடிவேல் நடிக்கவில்லை. விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்தது, 24ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்தது என அவர் மீது அதிருப்தி அடைந்த திரையுலகினர் கிட்டத்தட்ட அவரை ஒதுக்கியே விட்டனர்.Continue Reading