web analytics
Wednesday, January 19SOCIAL MEDIA

Tag: Samantha

ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தாவின் சம்பளம் இத்தனை கோடியா?….

ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தாவின் சம்பளம் இத்தனை கோடியா?….

News, Tamil News
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. இதில், முதல் பாகம் சமீபத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தை தெலுங்கில் ஹிட் படங்களை இயக்கிய சுகுமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா என்கிற அந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. யுடியூப்பில் இந்த பாடல் இதுவரை 20 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. இந்த பாடலில் மிகவும் கவர்ச்சியான உடையில் சமந்தா ஆடிய நடனம் ரசிகர்களை சுண்டி இழுத்தது. இந்நிலையில், இந்த பாடலுக்கு நடனமாட சமந்தா ரூ.5 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் ரூ.1.5 கோடி ...
சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால்?… விவாகரத்துக்கு பின் மனம் திறந்த நாக சைதன்யா…

சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால்?… விவாகரத்துக்கு பின் மனம் திறந்த நாக சைதன்யா…

News, Tamil News
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் சமந்தா. சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த புஷ்பா படத்தில் கூட அவர் நடனமாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் செம ஹிட் ஆனது. நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவும் 2017ம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்களுக்குள் சில காரணங்களால் மனக்கசப்பு ஏற்பட்டது. எனவே, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. ஆனால், இருவரும் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் நாக சைத்தன்யா அளித்த பேட்டியில் ‘பிரிந்திருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காகவே நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது. இதுபோன்ற சூழலில் விவகாரத்து ஒன்றே சிறந்த முடிவு. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ என தெரிவித்துள்ளார்...
மீண்டும் சர்ச்சை இயக்குனர்கள் படத்தில் சமந்தா.. இது சரியா வருமா?…

மீண்டும் சர்ச்சை இயக்குனர்கள் படத்தில் சமந்தா.. இது சரியா வருமா?…

News, Tamil News
திரைத்துறையில் தனக்கு தோன்றுவதை மிகவும் தைரியமாக செய்பவர் நடிகை சமந்தா. அதுவும் , திருமணத்திற்கு பின்னர் படுக்கையறை காட்சிகள் கொண்ட படங்களில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக ராஜ் மற்றும் டிகே எனும் இரட்டை இயக்குனர்கள் இயக்கிய The family man 2 வெப் சீரியலில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடினார். அவரின் திருமண வாழ்க்கைக்கே இதுதான் பிரச்சனையாக வந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் அவர் தனது கணவர் நாக சைத்தன்யாவை பிரிந்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்கிற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை சூடேற்றினார். இந்நிலையில், The Family Man 2 வெப்சீரியசை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே இயக்கும் ஒரு புதிய வெப் சீரியஸில் மீண்டும் நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளர். பாலிவுட் நடிகர் வருண் தவான் இதில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியா...
Pushpa: The Rise – Part 1

Pushpa: The Rise – Part 1

Review
Pushpa: The Rise - Part 1   Director - Sukumar Cast - Allu Arjun, Rashmika Mandanna, Fahadh Faasil, Rao Ramesh, Anasuya Bharadwaj, Ajay Ghosh. Genre - Action-Drama Runtime - 2hr 59min Synopsis: Pushpa Raj (Allu Arjun) is a coolie who illegally chops down red sandalwood and sells it to the authorities. Sukumar delves into uncharted terrain with Pushpa: The Rise. His performance is a mixed bag that's too lengthy at points but delivers on its promises. Pushpa: The Rise is a love story, and this decision may not sit well with everyone. The film stays true to its subject matter and concentrates on the minutiae of red sanders smuggling. Final showdown between Pushpa and Shekawat (Fahadh Faasil) falls flat because it is hurried. Review: In this rustic masala film...
The Family Man – Season – 2

The Family Man – Season – 2

Review
The Family Man Season 2 The Family Man 2 on Amazon Prime Video is detailed, funny, exciting and seamless. Star Cast: Manoj Bajpayee, Samantha Akkineni, Priyamani, Sharib Hashmi Director: Krishna D.K, Raj Nidimoru, Suparn Varma Synopsis: This season, the action moves to Chennai where Rajalaxmi, a.k.a Raji and her rebel friends are planning a massive attack. The story of her fearless soldier in Sri Lanka and the plot explodes into a show of strength between Srikanth and his team’s Task Force and the rebels. Review: Interest in the web series sequel grew even more after The Family Man Season 1, which had the highest rating on OTT. With that, the audience who had been waiting for the occasional opportunity got a chance to watch Season 2. Released on Amazon Prime Video on June 3rd. W...
என் கனவு வேடத்தில் நடிக்க 10 வருடம் ஆச்சு! – நெகிழும் சமந்தா

என் கனவு வேடத்தில் நடிக்க 10 வருடம் ஆச்சு! – நெகிழும் சமந்தா

News, Tamil News
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் சமந்தா. தற்போது சகுந்தலம் என்கிற புராண படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சகுந்தலை வேடத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். இப்படத்தை ருத்ரமா தேவி படத்தை இயக்கிய குணசேகரன் இயக்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. இப்படத்தின் பூஜையில் சமீபத்தில் சமந்தா கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய சமந்தா ‘நான் இதுவரை 50 படங்களில் நடித்துவிட்டேன். கதாநாயகி, வில்லி, ஆக்‌ஷன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால், சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. தற்போதுதான் அது நிறைவேறியுள்ளது. இந்த கனவு வேடம் கிடைக்க எனக்கு 10 வருடங்கள் ஆகியுள்ளது. இப்படத்திற்கு 100 சதவீதம் உழைப்பேன்’ என அவர் தெரிவித்துள்ளார்....
Theri Movie Review

Theri Movie Review

Review
Theri Movie Review & Rating   Directed by Atlee, this film stars Vijay, Samantha, Amy Jackson in the lead and the film has already created huge hype among the audience and it has finally hit the theaters today, April 14th. Now the only thing that runs in everyone's mind is, has the film stood up to the expectations of the fans? Look out here to know more about the film's review Release date: 14 April 2016 Genre: Action, Drama Cast: Vijay, Samantha Ruth Prabhu, Amy Jackson, Sunainaa, Mahendran, Prabhu, Radhika Sarathkumar, Nainika Durairaj and many others Written & Director by Atlee Kumar Music by GV Prakash Kumar Cinematography George C Williams Edited by T Muthuraj Production company V Creations Distributed by Carnival Motion Pictures(Kerala...